எலக்ட்ரிக் ரயில் என்ஜின் 1925இல் கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் புளியமங்கலம் ஏசி லோகோ ஷெட் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இன்று பைக் பேரணி நடத்தினர். இந்த பேரணி அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் வழியாக ரயில்வே பொறியியல் பணிமனையில் நிறைவடைந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.