அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்த எம் எல் ஏ!

58பார்த்தது
அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்த எம் எல் ஏ!
பனப்பாக்கத்தில் நெமிலி மேற்கு ஒன்றிய அ. தி. மு. க. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் சு. ரவி எம். எல். ஏ. திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் கே. வி. ஆர். அருணாபதி, மாவட்ட துணைச்செயலாளர் என். டி. பி. தயாளன், நகர செயலாளர் மணி வண்ணன், நெமிலி நகர செயலாளர் செல்வம், முன்னாள் பேரூராட்சி தலைவர் கருணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் திருமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமால்பூர் துலுக்கானம், கீழ்களத்தூர் குமார் உள்ளிட் பலர் கலந்துகொண் டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி