வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

60பார்த்தது
வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 25. 09. 2024 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D. V. கிரண் ஸ்ருதி இ. கா. ப. , அவர்களின் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கட கிருஷ்ணன் (IUCAW) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 36 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி