‘தளபதி 69’ படப்பிடிப்பு தள்ளிவைப்பு

84பார்த்தது
‘தளபதி 69’ படப்பிடிப்பு தள்ளிவைப்பு
நடிகர் விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. H.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரியாமணி, கவுதம் மேனன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த 2ஆம் கட்ட படப்பிடிப்பு, TVK மாநாடு (அக்.27) காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி