வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு-ஆட்சியர் ஆய்வு

82பார்த்தது
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு-ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இந்த வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி