ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

60பார்த்தது
ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, திமிரி, காவேரிப்பாக்கம் என ஏழு வட்டாரத்தில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஒரே இடத்தில் பங்கேற்று மக்களிடம் மனுக்களை பெறுகின்றனர்.

இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி