ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு

69பார்த்தது
ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையின் போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 47 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்க கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, 6 வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெள்ள பாதிப்பு குறித்த தகவலகளை 8300929401 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி