பொது மக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

71பார்த்தது
பொது மக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் தங்கள் கைபேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறக்க வேண்டாம். இதன் மூலம் தங்கள் பணம் மற்றும் தகவல்கள் திருட வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 https: //Cybercrime. Gov. in இல் புகாரைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி