லெதர்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தேர்தல் உறுதிமொழி ஏற்பு!

78பார்த்தது
லெதர்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தேர்தல் உறுதிமொழி ஏற்பு!
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி அவர்கள் தலைமையில் இன்று (03. 04. 2024) ராணிப்பேட்டை சிப்காட் துளிர்பேட்டையில் இயங்கி வரும் BBK லெதர்ஸ் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பது. வாக்கிற்கு பணம் பரிசுப் பொருட்கள் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உடன் மகளிர் திட்ட இயக்குனர் திரு. ரவிச்சந்திரன், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன். பிரீமியர். ராம் மற்றும் BBK லெதர்ஸ் நிறுவன இயக்குனர் சஞ்சீவ் மற்றும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி