சக்தி படவேட்டு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

53பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் அருள்மிகு சக்தி படவேட்டு எல்லையம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு வேத மந்திரங்கள் முழுங்க கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீப ஆராதனை நடந்தது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :