ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

79பார்த்தது
ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (29. 07. 2024) நடைபெற்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (29. 07. 2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார்.

அவருடன் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் உ. நாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமசந்திரன், உதவி ஆணையர்(கலால்) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் வ. மு சீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி