குடியாத்தம் நகர லயன்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம்

83பார்த்தது
குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க சார்பில் கூட நகரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இலவசமாக மருத்துவ முகாம், சித்த மருத்துவ முகாம், பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி