சந்தன குடம் நிகழ்ச்சியில் எஸ் ஆர் கே அப்பு கலந்து கொண்டார்

53பார்த்தது
சந்தன குடம் நிகழ்ச்சியில் எஸ் ஆர் கே அப்பு கலந்து கொண்டார்
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சைதாப்பேட்டை பகுதியில் சந்தனக்கூடம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் அங்கு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி