காட்பாடி பள்ளியில் மாணவிகளுக்கு பேனா வழங்கப்பட்டது

65பார்த்தது
காட்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாவது மண்டல குழு தலைவர் அனைத்து மாணவிகளுக்கும் இலவச பேனா வழங்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் ஒன்றாவது மண்டல சுகாதார அலுவலர் இணைந்து பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு இன்று பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக பேனாவை வழங்கி மாணவிகளை வரவேற்று வாழ்த்தினார். இந்த நிகழ்வின் பொழுது பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி