திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்

566பார்த்தது
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்
காட்பாடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ரங்காலயாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் துறை முருகன் கலந்து கொண்டார். அப்பொழுது மணமக்களை வாழ்த்திய ஆசீர்வாதம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் மற்றும் காட்பாடி ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி