கே வி குப்பத்தில் கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது

75பார்த்தது
கே வி குப்பத்தில் கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் சுண்ணாம்பு கால்வாய் தெருவில் கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது விழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் சிரசு பொருத்தி கண் திறப்பு கூழ்வார்த்தல் பொங்கல் இடுதல் வீதி உலா ஆகியவை நடைபெற்றன இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி