சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் P. Kசேகர்பாபு அவர்களின் ஏற்பாட்டில் காலம் உள்ளவரை கலைஞர் என்ற நவீன பிரமாண்டமான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி. நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் நேரில் சென்று கண்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்வின் போது திமுக கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.