திருப்பத்தூர்: மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு!

83பார்த்தது
திருப்பத்தூர்: மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு!
திருப்பத்தூர் நகராட்சி ஹவுஸிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது விடுதியில் உள்ள அடிப்படை வசதிகளில் மற்றும் தேவைகள் குறித்து ஆட்சியர் மாணவர்களிடம் இந்த ஆய்வின்போது விடுதிக்காப்பாளர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி