மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
அண்ணன் எ. வ. வேலு அவர்கள் தலைமையில்
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
க. தேவராஜி MLA அவர்கள்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற
திரு சி. என். அண்ணாதுரை எம்பி அவர்களுக்கும்,
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற
திரு தரணிவேந்தன் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.