வேட்டபட்டு திருவிழாவில் பங்கேற்ற எம்எல்ஏ தேவராஜ்.

62பார்த்தது
வேட்டபட்டு திருவிழாவில் பங்கேற்ற எம்எல்ஏ தேவராஜ்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,
வேட்டபட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நடன நாட்டியாலயா நிகழ்ச்சியை

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
க. தேவராஜி MLA கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில்
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எம். சிங்காரவேலன்,
ஒன்றிய கவுன்சிலர் சாந்தன், நந்தகுமார் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி