திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. தம்பிதுரை
திமுக ஆட்சியில் மக்களுக்கான தொலைநோக்கு பார்வை இல்லை, திமுக கட்சியில் தான் கலைஞர் , ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி ஆகியோர் முதல்வர் ஆகுவது தான் திமுகவின் தொலைநோக்கு பார்வை என கடும் விமர்சனம் செய்தார். இந்தக் கூட்டத்தில் திரும்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டனர்.