ஆவடி இஞ்சின் தொழிலகத்தில் 80 காலிப்பணியிடங்கள்

53பார்த்தது
ஆவடி இஞ்சின் தொழிலகத்தில் 80 காலிப்பணியிடங்கள்
ஆவடி இஞ்சின் தொழிலகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 80
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.21,000 முதல் ரூ.30,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 25.04.2025
* மேலும் விவரங்களுக்கு: https://avnl.co.in/files/careers-vacancies-document/Fixed_Tenure_Detailed_Advertisement_EFA_22-03-2025.pdf

தொடர்புடைய செய்தி