ஜங்க் ஃபுட் சாப்பிடுகிறீர்களா..? இதை கவனத்தில் வச்சிக்கோங்க.!

83பார்த்தது
ஜங்க் ஃபுட் சாப்பிடுகிறீர்களா..? இதை கவனத்தில் வச்சிக்கோங்க.!
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, நம் அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்புகள் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகளே நிறைந்துள்ளது. பேக்கரி, ஜங்க் உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிரஞ்சு ப்ரைஸ்களில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம். இதை சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி