'கடைசி உலகப் போர்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

62பார்த்தது
'கடைசி உலகப் போர்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகரும் இயக்குனருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான படம் "கடைசி உலகப்போர்". இந்த படத்தில், நாசர், அழகன் பெருமாள், அனகா, ஹரிஷ் உத்தமன், நட்டி உள்ளிட்ட நடித்திருந்தனர். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் இரண்டாம் பாகம் வருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதை ஹிப் ஹாப் ஆதி உறுதிசெய்துள்ளார். இந்நிலையில் இப்படம், வரும் 25ம் தேதி டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி