குலதெய்வம் தெரியலையா? ஜாதகத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்

69பார்த்தது
குலதெய்வம் தெரியலையா? ஜாதகத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்
ஜாதகத்தில் 5-ம் வீடு, அதில் உள்ள கிரகம், 5-ம் வீட்டை பார்வையிடும் கிரகத்தின் அடிப்படையில் குலதெய்வம் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு 5-ம் வீட்டில் குருவும், சூரியனும் சம்பந்தப்பட்டிருந்தால் சிவ அம்சம் பொருந்தியவர் உங்கள் குலதெய்வமாக இருக்கலாம். ஐந்தில் ஒரு நீச கிரகமும் அல்லது 5-ம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் நீங்கள் உங்கள் குலதெய்வத்தை கண்டு கொள்ளவே இல்லை, அதாவது தாத்தா காலத்தில் இருந்தே வணங்கவில்லை என்பது தெளிவாகும்.

தொடர்புடைய செய்தி