ஆற்காட்டில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்!

79பார்த்தது
ஆற்காட்டில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கண்ணமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆற்காடு தேசிய சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் ஆற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்.

டேக்ஸ் :