அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு!

586பார்த்தது
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம், சாதிக்பாஷா நகர், MGR நகர், கருணாநிதி நகர் ஆகிய பகுதிகளில் பல வருடம் வசித்து வந்த மக்களின் 528 வீடுகளை மாற்று இடம் தராமல் இடித்ததை கண்டித்தும், மாற்று இடம் தரக்கோரியும் வரும் 6 ஆம் தேதி காலை 9: 30 மணிக்கு ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்க மா. செ. சுகுமார் அழைப்பு விடுத்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி