அதிமுக சார்பில் காலண்டர் மற்றும் வேட்டி வழங்கல்!

82பார்த்தது
அதிமுக சார்பில் காலண்டர் மற்றும் வேட்டி வழங்கல்!
ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளர் S. M. சுகுமார்
வாலாஜா நகர கழக நிர்வாகிகள்
வட்ட கழக செயலாளர்கள்,
சார்பு அணி நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் நகர நிர்வாகிகள், முன்னாள் நகர மன்ற தலைவர், மற்றும் திரளான கழகத் தோழர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து
மேற்கு மாவட்ட கழக 2024 காலண்டர் கழக வேட்டி, நகர நிர்வாகிகள் மகளிருக்கு புடவைகள், வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் வாலாஜா நகரக் கழகச் செயலாளர்மோகன்
மாவட்ட கழக துணை செயலாளர்
W. S. வேதகிரிகழக பொதுகுழு உறுப்பினர் அகமது
சார்பு அணி நிர்வாகிகள்
அம்பேத்ராஜ், தகரகுப்பம் M. முனுசாமி, துரைவேல், சுகன்யா மோகன்ராம், M. முஹம்மத்உமர்பாரூக், W. S. மணி, வழக்கறிஞர் K. S. சுரேஷ், ஆறுமுகம் W. G. முரளிM. C, D. ஜெயதேவன், M. மூர்த்தி G. சுரேஷ்M. அர். செல்வராஜ், பால்கார் G. சௌந்தர், R. தீலிப்குமார், K. எழிலரசன், மனோபாலாஜி, Aசெந்தில்குமார், கிஸ்டோபர், முரளி, மற்றும் திரளான கழக தோழர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :