அதிமுக மாவட்ட செயலாளர் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாட்டம்!

64பார்த்தது
அதிமுக மாவட்ட செயலாளர் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாட்டம்!
திமிரி கிழக்கு ஒன்றியத்தில், ஒன்றிய கழகச் செயலாளர் சொரையூர் எம். குமார் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். எம். சுகுமார் பங்கேற்று, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கொண்டாடினார்.

உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். சீனிவாசன், பேரூராட்சி கழக செயலாளர் கே. ஆர். சதீஷ், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் கே. அப்துல்லா, மாவட்ட பாசறை செயலாளர் முஹம்மது உமர் ஃபாரூக், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் அக்ரி கே. பாலாஜி, தேன்மொழி, சீதா, பரிமளா, பாலி ரமேஷ், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் அமானுல்லா, முரளி, ஆர். செல்வராஜ், செந்தில் பாலாஜி, எழிலரசன், அசோக் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி