ஆடிக் கிருத்திகை விழா: பாதுகாப்பு குறித்து போலீசார் ஆய்வு!

56பார்த்தது
ஆடிக் கிருத்திகை விழா: பாதுகாப்பு குறித்து போலீசார் ஆய்வு!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள வேலாடும் தணிகை மலையில் உள்ள கெங்கநெல்லூர் ஊராட்சி மூலகேட் பகுதியில் வேலாடும் தணிகை மலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது.

இதில் கூட்ட நெரிசல், திருட்டு உள்ளிட்டவை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் டி. எஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பது, 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி