வனப்பகுதியில் மூன்று பசு மாடுகள் உயிரிழப்பு

83பார்த்தது
குடியாத்தம் அருகே கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி, கல்லேரி, சாமியார்மலை, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆடு மாடு கோழிகளை சிறுத்தை தாக்கி வரும் நிலையில் இன்று குடியாத்தம் அடுத்த கல்லேரி வனப்பகுதியில் மூன்று மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் சிறுத்தை தாக்கி பசுமாடுகள் உயிரிழந்தா அல்லது இறந்த மாடுகளை வனப்பகுதிக்குள் யாராவது போட்டுவிட்டு போனார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி