வேலூர்: கலைஞர் நூற்றாண்டு விழா மேடை..எம்எல்ஏ ஆய்வு!

4422பார்த்தது
வேலூர்: கலைஞர் நூற்றாண்டு விழா மேடை..எம்எல்ஏ ஆய்வு!
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கெங்கநல்லூர் ஊராட்சி கிராமத்தில் புதிய கலைஞர் நூற்றாண்டு விழா மேடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதை வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி. நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இந்த ஆயுள் போது மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு. பாபு ஒன்றிய செயலாளர்கள் P. வெங்கடேசன், கோ. குமர பாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி