ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இணைய இயக்குனர் ஆய்வு

50பார்த்தது
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இன்று (நவ. 18) திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குநர் கண்ணகி மருத்துவமனையில் உள்ள லேபர் வார்டு பகுதியில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டார். இவருடன் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக பிரசவம் பார்க்க வரும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி