திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் (இன்று அக்டோபர் 19)இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ. கு. தமிழரசன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ம் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி துணைத் தலைவர் பேரூராட்சி துணைத் தலைவர் ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.