திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து இரண்டு மாதத்திற்கு பிறகு பொதுமக்கள் தங்கள் குறைகளை எழுதி மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் அதனை பெற்றுக்கொண்ட ஆட்சியர் துரை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு ஆணையிட்டார்