ஆம்பூர் அருகே மூதாட்டி கழுத்தறுப்பு.

66பார்த்தது
ஆம்பூர் அருகே மூதாட்டி கழுத்தறுப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமம், சிவன் கோயில் காலனி பகுதியில் நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சாந்தா(60) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை மிரட்டி நகை பணம் கேட்டுள்ளனர். சத்தம் போட்டதால் மூதாட்டியின் கழுத்தை அறுத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

படுகாயம் அடைந்த முத்தாடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இது குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :