மாதனூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

72பார்த்தது
மாதனூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி
மாதனூர் ஒன்றியம் சேர்மன் சுரேஷ்குமார் தலைமையில் (நேற்று செப்டம்பர் 29) இரவு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பொருப்பேற்றமைக்காக ஒன்றிய திமுக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ஒன்றிய திமுக நிர்வாகிகள், சார்பு அணி, கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றேனர்.

தொடர்புடைய செய்தி