முஸ்லிம் கல்வி அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா!

82பார்த்தது
முஸ்லிம் கல்வி அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முஸ்லிம் கல்வி அறக்கட்டளை சார்பாகபள்ளி அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு வெற்றி கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களும் மஜ்ருலும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் தொழிலதிவருமான பத்மஸ்ரீ மெக்கா ரபீக் அவர்கள் கலந்துகொண்டு உலகப் புகழ்பெற்ற ஆம்பூர் ஸ்டார் பிரியாணி நிறுவனர் முனீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி