ஆம்பூர் அருகே அதிர்ச்சி: குளியலறையில் பாம்பு

6936பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பழைய அரங்கல் துருகம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது வீட்டில் உள்ள குளியல் அறையில் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதை கண்டவர். விரைந்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பை சாதுரியமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.

பின்னர் மீட்ட நாகப் பாம்பை அருகாமையில் உள்ள காப்பு காட்டில் விடுவித்தனர்.

டேக்ஸ் :