காதலர் தின எதிர்ப்பு.. தாலியுடன் எச்சரித்த 5 பேர் கைது

65பார்த்தது
காதலர் தின எதிர்ப்பு.. தாலியுடன் எச்சரித்த 5 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் அருகே காதலர் தினத்தை முன்னிட்டு பேக்கரி கடையில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதனை கண்டித்தும், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்து முன்னணி நிர்வாகிகள் அட்டூழியம் செய்ததாக தெரிகிறது. பேக்கரி கடைக்கு ஜோடியாக வருபவர்களுக்கு திருமணம் செய்துவைப்பதாக கூறி கையில் தாலியுடன் சுற்றியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அக்னி பாலா, சுரேஷ், மாரியப்பன், தினேஷ்ராஜா, கார்த்திகேயன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி