திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஒதுக்கீடு தேதிகள் மாற்றம்

59பார்த்தது
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஒதுக்கீடு தேதிகள் மாற்றம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை 10 நாட்களுக்கான டிக்கெட்டுகள் நாளை (டிச.23) காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், மார்ச் மாதத்துக்கான ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின், வருகிற 25ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி