வைகுண்ட துவார தரிசனம்.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய தகவல்

52பார்த்தது
வைகுண்ட துவார தரிசனம்.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. கோயிலில் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 10ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனத்துக்கு விரிவான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.தரிசன டோக்கன்கள், அனுமதிசீட்டு உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஒதுக்கப்பட்ட நேரப்படி பக்தர்கள் தரிசன வரிசையை அடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி