"அதிமுக கை நழுவி போய் விடுமோ என இபிஎஸ்க்கு அச்சம்"

79பார்த்தது
"அதிமுக கை நழுவி போய் விடுமோ என இபிஎஸ்க்கு அச்சம்"
தனது கட்டுப்பாட்டில் இருந்து அதிமுக கை நழுவி போய் விடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை வைத்து இபிஎஸ் தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க துடிக்கிறார். இபிஎஸ் மட்டமான அரசியல் செய்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வீண் வதந்தி பரப்புவர்களை மக்கள் புறந்தள்ளுவர்கள்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி