2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

66பார்த்தது
2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் சாதாரண நாட்களை விட தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில், டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனையாகும். அதேபோல், வருகிற பொங்கல் பண்டிகைக்கு டாஸ்மாக் திறக்கப்படவுள்ள நிலையில் ஜன.15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வருகிற ஜன., 26ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் அன்றைய தினமும் டாஸ்மாக் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி