"வா தளபதி வா" - விஜய் பிறந்தநாளுக்கு வெளியாகும் பாடல்

76பார்த்தது
"வா தளபதி வா" - விஜய் பிறந்தநாளுக்கு வெளியாகும் பாடல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தவெக தலைவருமான விஜய் வரும் ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு, விஜய்யின் ரசிகரும் இசையமைப்பாளருமான சதீஷ் நாதன், வரும் ஜூன் 21 அன்று மாலை 6 மணி அளவில் “வா தளபதி வா” என்ற தலைப்பில் தயாரான பாடலை ரிலீஸ் செய்ய இருக்கிறார். இந்த பாடலுக்கு திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் வரிகள் எழுதியிருக்கிறார். இது குறித்த போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி