முடிகள் மென்மையாக மாற இதை மட்டும் பயன்படுத்துங்கள்

81பார்த்தது
முடிகள் மென்மையாக மாற  இதை மட்டும் பயன்படுத்துங்கள்
சிலருக்கு முடிகள் எப்போதும் கோரைப் புல் போல கரடு முரடாக இருக்கும். அவர்கள் மென்மையான, மிருதுவான பளபளப்பான முடியையே விரும்புகின்றனர். அவர்களுக்கு எளிய தீர்வு ஒன்று உள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்து, தலையின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் இதை சீகக்காய் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை பயன்படுத்தி வருபவர்களுக்கு முடிகள் மிருதுவாக மாறிவிடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி