தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், மதுரை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாகவுள்ள எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 450
* கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு/ இளங்கலை அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்
* வயது வரம்பு: 32 முதல் 37 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.10,305/-
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்
* விண்ணப்பிக்கும் முறை: சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
* முகவரி: துணை ஆட்சியர்/ மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், லெவல் 4 பில்டிங், 2வது தளம், BSNL வளாகம், தல்லாகுளம், மதுரை - 625002
* கடைசி தேதி: 28.02.2025
* மேலும் விவரங்களுக்கு: https://shorturl.at/owQCP