யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

58பார்த்தது
யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு (சிஎஸ்இ) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலையொட்டி, முதல்நிலை தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு மே 26ம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.. ஆனால் சமீபத்தில் UPSC ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்திய வன சேவை தேர்வும் மே 26 ஆம் தேதியில் இருந்து ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி