கொடூரம்.. சரமாரியாக தாக்கப்பட்ட பெண் (வீடியோ)

59பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. தங்கடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெல்தாரி ஜோட் கிராமத்தில் சிலர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆண்களையும் பெண்களையும் பெரிய தடியால் தாக்கினர். அப்போது ஒரு பொண்ணை, நபர் ஒருவர் கண்மூடித்தனமாக ரத்தம் வரும் வரை தாக்கினார். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் அந்த பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி