உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து

68பார்த்தது
உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிளாசிகல் செஸ் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்தது மறக்க முடியாத சாதனை, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் தொடர்ந்து வெற்றி பெற்று நார்வேயில் சாம்பியன் பட்டம் வெல்ல வாழ்த்து என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி